From the publisher straight to your door.

இஸ்லாமிய ஓரிறைக் கொள்கை

ஷெய்க் ஸாலிஹ் இப்னு ஃபவ்ஸான்

Ships directly from the publisher

குகைவாசிகள்

About this book

அகீதா எனும் சொல்லிலிருந்து ஆரம்பித்து, தவ்ஹீதின் ஒவ்வொரு அம்சத்தையும் அடுக்கடுக்கான ஆதாரங்கள் வழியாக எளிமையாய் விவரிக்கிறார் ஷெய்க் ஸாலிஹ் இப்னு ஃபவ்ஸான். எதிர்வாதங்கள், தவறான விளக்கங்கள் அனைத்துக்கும் பதில்களைப் பதிவு செய்வதுடன் ஒவ்வொன்றையும் பெரியவர்கள், சிறியவர்கள் எல்லோரும் படிக்கும் பாடங்களாக வகைப்படுத்தி விளக்குகிறார். பல மொழிகளில் இலட்சக்கணக்கானோர் விரும்பிப் படிக்கும் புத்தகம். சஊதியின் மேல்நிலை கல்விக்கூடங்களில் கட்டாயப் பாடநூல் இது.

ஷெய்க் ஸாலிஹ் இப்னு ஃபவ்ஸான் நமது சமகால அறிஞர்களில் இஸ்லாமியக் கல்வியிலும் சேவையிலும் வயதிலும் மூத்தவர். சஊளதி அரசின் இஸ்லாமிய ஆய்வு மற்றும் ஃபத்வா ஆணையத்தின் (லஜ்னா தாயிமா) அறிஞர்கள் குழுவில் பொறுப்பு வகிப்பதுடன் மக்காவில் உள்ள ராபிதத்துல் ஆலமில் இஸ்லாம் அமைப்பின் ஃபிக்ஹ் கமிட்டிக்கு வழிகாட்டியாகவும் திகழ்கிறார்கள். இவரின் ஏராளமான நூல்களும் மார்க்கத் தீர்ப்புகளும் உலகம் முழுதும் உள்ள இஸ்லாமியக் கல்வியாளர்கள், மாணவர்கள், பாமரர்கள் அனைவருக்கும் வெளிச்சத்தின் பாதைகளை விசாலமாக்கிக் காட்டுகின்றன.

Book details

Author
ஷெய்க் ஸாலிஹ் இப்னு ஃபவ்ஸான்
Publisher
குகைவாசிகள்
Language
Tamil
Category
Aqeedah (belief)
Pages
320
TR-Code
TR-791582-0004

Reviews

No reviews yet.

Write a review Bought this on Qirthas? You can review it once your copy is delivered.

Sample pages

100%