From the publisher straight to your door.

கன்னிப்பெண் மர்யம், குமாரர் ஈஸா

சிறப்புச் சரித்திரம் – உலகப் பெண்களில் சிறந்தவர் ஃபாத்திமா நூலும் இணைந்தது

மாஜித் சுலைமான்; அபூமர்யம் மஜ்தீ

Ships directly from the publisher

குகைவாசிகள்

About this book

உலகப் பெண்களில் சிறந்தவர்களான மர்யம் மற்றும் ஃபாத்திமா ஆகிய இருவரின் சரித்திரமும் இறைத்தூதர் ஈஸா அவர்களின் சரித்திரமும் சுருக்கமாக எழுதப்பட்டுள்ள நூல் இது. மர்யமை அல்லாஹ் அவனது வேதத்தில் சிறப்பித்துப் பேசுகிறான். ஃபாத்திமாவை அல்லாஹ்வின் தூதர் ﷺ சிறப்பித்துச் சொல்லியுள்ளார்கள். இருவருமே பெண் இனத்தின் மிகச் சிறந்த முன்மாதிரிகள். உண்மையில், இதற்காகத்தான் இவர்களின் பெயர்களை நம்முடைய சமுதாயம் அதிகமதிமாகச் சூட்டியுள்ளது. ஆனால், இவர்களைப் போன்ற பரிசுத்த இறைநம்பிக்கையும் வாழ்க்கையும் நமக்குள் வருவதே மிக முக்கியமானது.

Book details

Author
மாஜித் சுலைமான்; அபூமர்யம் மஜ்தீ
Publisher
குகைவாசிகள்
Language
Tamil
Category
Biographies (Sahaba, scholars)
Pages
64
TR-Code
TR-791582-0039

Reviews

No reviews yet.

Write a review Bought this on Qirthas? You can review it once your copy is delivered.

Sample pages

100%