From the publisher straight to your door.

இறுதித்தூதரின் இறுதி உபதேசம்

இறுதிப் பேருரையும் இணைந்த பதிப்பு

ஷெய்க் ஹுஸைன் அல்அவாஇஷா

Ships directly from the publisher

குகைவாசிகள்

About this book

பிரபஞ்சத்தின் படைப்பில் நமது நபியைவிட மேலான நமக்கான நலன் விரும்பியைத் தெரியுமா? மரணப் படுக்கையில் சொல்லச் சொல்ல உயில் எழுதப்பட்டு உயிர் பிரிந்த உருக்கமான பிரிவுக் கதைகள் உறவுகளில் கேட்டிருப்போமே? இதோ, எழுதப்படிக்கத் தெரியாத உம்மி நபி ஓர் அதிகாலைத் தொழுகைக்குப் பின் தனது உம்மத்திற்குச் சொல்ல சொல்ல உருகி அழுது தோழர்கள் ஒப்புவித்த உயிலை அறிந்தோமா? இறந்தவரின் இறுதி உபதேசம் (வஸிய்யத்) ஒரு நிழல் போல நம்மைப் பின்தொடர்ந்தால், அவர் நமது இதயத்தில் நாற்காலி போட்டு ஆட்சி செய்கிறார். அவருக்குக் கட்டுப்படுவோம். நாமோ அவரையே அறியாத இருட்டில் இருந்தால் எப்படி நிழலை அறிவோம்? ஷெய்க் ஹுசைன் அல் அவாஇஷா இந்த நூலில் இறுதி நபியின் உயிலை விவரிக்கிறார். அந்தச் சூழல், அந்த இடம், அந்த நேரம், அதன் தாக்கம், அதன் அரசியல் ஒவ்வொன்றையும் சமூக அக்கறையுடன் எழுதுகிறார்.

Book details

Author
ஷெய்க் ஹுஸைன் அல்அவாஇஷா
Publisher
குகைவாசிகள்
Language
Tamil
Category
Aqeedah (belief)
Pages
88
TR-Code
TR-791582-0043

Reviews

No reviews yet.

Write a review Bought this on Qirthas? You can review it once your copy is delivered.

Sample pages

100%