From the publisher straight to your door.

இவ்வளவு அழகிய முன்மாதிரியா

நபிகளார் வாழ்வில்

உஸ்தாத் அபூ நசீபா எம்.எஃப். அலீ

Ships directly from the publisher

குகைவாசிகள்

About this book

அவரைப் போல இருங்கள்; இவரைப் போல இருங்கள்' என உபதேசிக்கும் உலகில் 'என்னைப் போல இருங்கள்; என்னைப் பின்பற்றுங்கள்' என்ற கம்பீரமான கட்டளை வாக்கியத்துடன் பேசினார்கள் நபிகளார். இன்றும் அந்தக் கட்டளை 'என்னில் உங்களுக்கு முன்மாதிரி இல்லையா? என் வாழ்க்கையில் என்ன குறை கண்டீர்கள்?' என்ற சவாலுடன் தைரியமாய் நிலைத்து நிற்கின்றது. இதைத் தக்க ஆதாரங்களுடன் விறுவிறுப்பாய் விவரிக்கிறது இந்தப் புத்தகம்.

Book details

Author
உஸ்தாத் அபூ நசீபா எம்.எஃப். அலீ
Publisher
குகைவாசிகள்
Language
Tamil
Category
Seerah (life of the Prophet)
Pages
256
TR-Code
TR-791582-0072

Reviews

No reviews yet.

Write a review Bought this on Qirthas? You can review it once your copy is delivered.

Sample pages

100%