பதிப்பகத்திலிருந்து நேரடியாக உங்கள் வீட்டுக்கு.

தம்பதியரிடம் நிகழ்கிற பெரும்பாவங்கள்

மகிழ்ச்சியான இல்லமும் கணவர் மனைவி முரண்பாடுகளும் நூலும் இணைந்தது

ஷெய்க் அப்துல்லாஹ் இப்னு சுலைமான்; ஷெய்க் ஸாலிஹ் இப்னு அப்துல்லாஹ்

பதிப்பகத்திலிருந்து நேரடியாக அனுப்பப்படும்

குகைவாசிகள்

நூல் அறிமுகம்

இஸ்லாம் கூறுகிற குடும்ப அமைப்பு மகத்துவம் வாய்ந்தது. குடும்ப அமைப்பை உறுதிப்படுத்தி, பாதுகாக்கிற அனைத்து வழிகளையும் ஷரீஅத் கூறியுள்ளது. தம்பதியினர் அவசியம் பேண வேண்டிய கடமைகளையும் இஸ்லாம் தெளிவாகக் கூறியுள்ளது. இவற்றைக் கடைப்பிடித்தால்தான் குடும்பத் தொடர்பு பாசமுள்ளதாகவும் இரக்கமுள்ளதாகவும் அமையும். இஸ்லாம் கூறுகிற வழி மூலமே நிம்மதியான சூழலில் குடும்பத்தினர் வாழ முடியும். இஸ்லாமிய அழகிய வாழ்க்கையே வாரிசுகளுக்கு நற்காரியங்களையும், அழகிய நற்குணங்களையும் கற்றுத் தருகிறது. ஆகவே, கணவன், மனைவி இருவரும் ஒருவருக்கொருவர் நல்லவிதமாகக் குடும்பம் நடத்துவதும், வெறுப்போ தாமதமோ இல்லாமல் ஒருவருக்கொருவர் செய்ய வேண்டிய கடமைகளை சரியாக நிறைவேற்றுவதும் கட்டாயக் கடமையாகும்.

நூல் விவரங்கள்

ஆசிரியர்
ஷெய்க் அப்துல்லாஹ் இப்னு சுலைமான்; ஷெய்க் ஸாலிஹ் இப்னு அப்துல்லாஹ்
பதிப்பகம்
குகைவாசிகள்
மொழி
தமிழ்
வகை
பெண்கள் & குடும்பம்
பக்கங்கள்
104
TR-Code
TR-791582-0030

மதிப்புரைகள்

இன்னும் மதிப்புரைகள் இல்லை.

மதிப்புரை எழுதுங்கள் இதைக் கிர்தாஸில் வாங்கினீர்களா? உங்கள் பிரதி வந்து சேர்ந்ததும் மதிப்புரை எழுதலாம்.

மாதிரிப் பக்கங்கள்

100%