பதிப்பகத்திலிருந்து நேரடியாக உங்கள் வீட்டுக்கு.

ஸில்ஸிலத்துல் அர்பயீன்

நாற்பது நபிமொழிகளின் புத்தகங்கள் கொத்து – 12 புத்தகங்கள், 500 நபிமொழிகள்

இமாம் நவவீ, இப்னு ரஜப், இப்னு ஹஜர் மற்றும் பலர்

பதிப்பகத்திலிருந்து நேரடியாக அனுப்பப்படும்

குகைவாசிகள்

நூல் அறிமுகம்

இந்தப் புத்தகத்தின் தனித்துவம் இதனுள் பன்னிரண்டு சிறு நூல்கள் உள்ளன. ஒவ்வொன்றும் நாற்பது நபிமொழிகளின் தொகுப்பாக வெவ்வேறு தலைப்புகளில் பல்வேறு ஆசிரியர்கள் மூலம் உருவாக்கப்பட்டுள்ளன. இஸ்லாமிய உலகில் இமாம் நவலீ தொகுத்த நாற்பது நபிமொழிகள் நூல் (உண்மையில் அதில் 42 நபிமொழிகள் உள்ளன!) மிகவும் அறியப்பட்ட ஒன்று. ஏனெனில், அது அவசியம் கற்றுக்கொள்ள வேண்டிய அடிப்படைக் கொள்கைகளை, ஒழுக்கங்களைத் தேர்வுசெய்து வழங்கியது. இமாம் இப்னு ரஜப் அல்- ஹம்பலீ கூடுதலாக எட்டு நபிமொழிகளைச் சேர்த்து ஐம்பதாக ஆக்கி விளக்கவுரை எழுதினார்கள். இப்படி நாற்பது நபிமொழிகள் எனும் அம்சம் நமது சமூகத்தில் அறிஞர்கள் மற்றும் சாமானியர்கள் மத்தியில் இஸ்லாமிய அறிவை இலகுவாகக் கற்பிக்கத் தொடர்ந்து அணுகப்பட்டு வந்துள்ளது. இந்தக் கண்ணோட்டத்தை எடுத்துக்கொண்டு பல்வேறு தலைப்புகளில் மிக அவசியம் அறிய வேண்டிய நபிமொழிகளை இந்நூலின் ஆசிரியர்கள் வழங்கியுள்ளார்கள்.

நூல் விவரங்கள்

ஆசிரியர்
இமாம் நவவீ, இப்னு ரஜப், இப்னு ஹஜர் மற்றும் பலர்
பதிப்பகம்
குகைவாசிகள்
மொழி
தமிழ்
வகை
ஹதீஸ்
பக்கங்கள்
448
TR-Code
TR-791582-0033

மதிப்புரைகள்

இன்னும் மதிப்புரைகள் இல்லை.

மதிப்புரை எழுதுங்கள் இதைக் கிர்தாஸில் வாங்கினீர்களா? உங்கள் பிரதி வந்து சேர்ந்ததும் மதிப்புரை எழுதலாம்.

மாதிரிப் பக்கங்கள்

100%