பதிப்பகத்திலிருந்து நேரடியாக உங்கள் வீட்டுக்கு.

பின் அட்டை

அறிஞர்கள் வாழ்வினிலே... அஹ்லுஸ் ஸுன்னாவின் 10 அறிவுச்சுடர்கள் (பகுதி – 2)

மௌலவி அன்ஸார் ஹுசைன் ஃபிர்தௌஸி

  • மென்னட்டை

    ₹150

    தற்போது கையிருப்பில் இல்லை

பதிப்பகத்திலிருந்து நேரடியாக அனுப்பப்படும்

நஷ்ருல் இஸ்லாம் பதிப்பகம்

வாழ்நாள் முழுவதும் மார்க்கத்தைப் போதிப்பதிலும், மார்க்கக் கல்வியைப் பரப்புவதிலும் செலவிட்ட அறிஞர்களில், துவக்க காலத்தில் இருந்து சமீப காலம் வரையுள்ளவர்களில் பத்து அறிஞர்களின் வாழ்க்கை வரலாறு தொகுக்கப்பட்டுள்ளது. இது ஒரு மகத்தான பணி; அழைப்புப் பணியிலும் கல்விப்பணியிலும் ஈடுபடக்கூடிய அனைவரும் படித்து பயன்பெற வேண்டிய புத்தகம்.
— அஷ்ஷெய்க் S. கமாலுத்தீன் மதனி

நூலின் மிகப் பெரிய பலம், இது வாழ்க்கை வரலாற்றை மட்டும் கூறுவதில் நின்றுவிடாமல், ஒவ்வொரு அறிஞரின் கல்விப் பயணம், ஆசிரியர்கள், மாணவர்கள், நூல்கள், சமூகப் பணி, சோதனைகள் மற்றும் அவர்களின் சிந்தனை மரபு ஆகியவற்றையும் வாசகருக்கு தெளிவாக எடுத்துரைக்கிறது. இதனால் ஒரு வரலாற்று நூலை வாசிப்பதை விட, ஒரு தலைமுறையை உருவாக்கிய ஆளுமைகளை நேரில் சந்திப்பது போன்ற உணர்வு ஏற்படுகிறது.
— டாக்டர் அஷ்ஷெய்க் எம்.எல். முபாரக் மஸ்வூத் மதனி, இலங்கை

நூல் விவரங்கள்

ஆசிரியர்
மௌலவி அன்ஸார் ஹுசைன் ஃபிர்தௌஸி
பதிப்பகம்
நஷ்ருல் இஸ்லாம் பதிப்பகம்
மொழி
தமிழ்
வகை
வாழ்க்கை வரலாறுகள் (ஸஹாபாக்கள், அறிஞர்கள்)
பக்கங்கள்
200
பதிப்பு
முதல் பதிப்பு (ஜூலை 2026)