பதிப்பகத்திலிருந்து நேரடியாக உங்கள் வீட்டுக்கு.

இஸ்லாமிய மார்க்கத்தில் சமநிலை

அத்துமீறாமல் அலட்சியப்படுத்தாமல்

ஷெய்க் அப்துல்லாஹ் இப்னு அப்துர் ரஹ்மான் அல்ஜிப்ரீன்

பதிப்பகத்திலிருந்து நேரடியாக அனுப்பப்படும்

குகைவாசிகள்

நூல் அறிமுகம்

இஸ்லாமிய மார்க்கம் சில செயல்களை நமக்கு அழகிய முறையில் சொல்லித் தருகிறது. ஆனால், சிலரிடம் ஷைத்தான் மிகைத்தன்மையையும், வரம்பு மீறுதலையும், அதிகப்படுத்தலையும் நுழைத்து விட்டான். அவ்விதமே வேறு சிலரிடம் குறைவு செய்தல், விரயம் மற்றும் மாசுபடுத்துதல் ஆகிய தன்மைகளைப் புகுத்தினான். இவையெல்லாம் ஷைத்தான் ஏற்படுத்திய ஊசலாட்டங்களாகும். மேலும், அவர்களுக்கு ஆசையூட்டி மயக்கியதன் விளைவாகும். மார்க்கத்தை உண்மையான முறையில் உள்ளபடியே செயல்படுத்த விடாமல் தடுப்பதே அவனது திட்டமாகும்.

ஷெய்க் ஜிப்ரீனின் வரிகள் சில.

நூல் விவரங்கள்

ஆசிரியர்
ஷெய்க் அப்துல்லாஹ் இப்னு அப்துர் ரஹ்மான் அல்ஜிப்ரீன்
பதிப்பகம்
குகைவாசிகள்
மொழி
தமிழ்
வகை
அகீதா (கொள்கை)
பக்கங்கள்
72
TR-Code
TR-791582-0048

மதிப்புரைகள்

இன்னும் மதிப்புரைகள் இல்லை.

மதிப்புரை எழுதுங்கள் இதைக் கிர்தாஸில் வாங்கினீர்களா? உங்கள் பிரதி வந்து சேர்ந்ததும் மதிப்புரை எழுதலாம்.

மாதிரிப் பக்கங்கள்

100%