பதிப்பகத்திலிருந்து நேரடியாக உங்கள் வீட்டுக்கு.

குறிச்சொற்கள்

முஸ்லிம் சமூக ஒற்றுமைக்கான ஆறு அடிப்படைகள்

மூலம் • தமிழாக்கம் • விரிவுரை

முஹம்மது இப்னு அப்துல் வஹ்ஹாப் அத்தமீமீ; விரிவுரை: ஷெய்க் ஸாலிஹ் இப்னு ஃபவ்ஸான்

பதிப்பகத்திலிருந்து நேரடியாக அனுப்பப்படும்

குகைவாசிகள்

நூல் அறிமுகம்

முஸ்லிம் சமூகம் ஒரே சமூகமாகும். இஸ்லாம் அதற்கான உறுதியான, தெளிவான அடிப்படைகளை நிறுவியுள்ளது. அல்லாஹ் தன் அடியார்களுக்கு நேர்வழி எனும் ஒரே வழியை வழங்கி அனைவரையும் அந்த ஒரு வழியின்மீது நிலைத்திருக்கும்படி கட்டளையிடுகிறான். இந்த வலியுறுத்தலின் மூலம் நேர்வழிதான் ஒரே சமூகமாக நாம் ஒற்றுமைப்பட்டு வலிமை பெறுவதற்கான வழி என்று உணர்த்தியிருக்கிறான். எனினும், வழிதவறிய சிந்தனைகள் நம்மைப் பிளவுபடுத்துகின்றன. இந்தச் சூழலில் நம்மைக் காத்துக்கொள்ள எழுதப்பட்டதுதான் ஷெய்குல் இஸ்லாம் முஹம்மது இப்னு அப்துல் வஹ்ஹாப் அத்தமீமீ அவர்களின் ஆறு அடிப்படைகள். குர்ஆனும் நபிவழியும் முன்வைக்கின்ற இந்த அடிப்படைகளுக்கு மிகுந்த பயனுள்ள விரிவுரையை ஷெய்க் ஸாலிஹ் இப்னு ஃபவ்ஸான் எழுதி வழங்கியுள்ளார்கள்.

நூல் விவரங்கள்

ஆசிரியர்
முஹம்மது இப்னு அப்துல் வஹ்ஹாப் அத்தமீமீ; விரிவுரை: ஷெய்க் ஸாலிஹ் இப்னு ஃபவ்ஸான்
பதிப்பகம்
குகைவாசிகள்
மொழி
தமிழ்
வகை
அகீதா (கொள்கை)
பக்கங்கள்
104
TR-Code
TR-791582-0058

மதிப்புரைகள்

இன்னும் மதிப்புரைகள் இல்லை.

மதிப்புரை எழுதுங்கள் இதைக் கிர்தாஸில் வாங்கினீர்களா? உங்கள் பிரதி வந்து சேர்ந்ததும் மதிப்புரை எழுதலாம்.

மாதிரிப் பக்கங்கள்

100%