பதிப்பகத்திலிருந்து நேரடியாக உங்கள் வீட்டுக்கு.

குறிச்சொற்கள்

ஏகத்துவ ஆதாரங்களின் பொன்மொழிகள்

மிக எளிய விரிவுரை

ஷெய்க் முஹம்மது இப்னு அப்துல் வஹ்ஹாப் அல்வஸாபீ; உரை: ஷெய்க் அபூ அப்தில்லாஹ் அல்மஸ்னஈ

பதிப்பகத்திலிருந்து நேரடியாக அனுப்பப்படும்

குகைவாசிகள்

நூல் அறிமுகம்

ஷெய்க் முஹம்மது இப்னு அப்துல் வஹ்ஹாப் அல்வஸாபீ அவர்கள் யெமன் தேசத்தைச் சேர்ந்தவர். அறிஞர்களால் நற்சான்று அளிக்கப்பட்ட பேராசிரியர்; ஹதீஸ் ஆய்வாளர். இஸ்லாமியக் கொள்கையின் அடிப்படை ஆதாரங்களைத் தொகுத்து வழங்கும் அவர்களின் இந்நூல் அறபுலகில் மிகவும் போற்றப்படுகிறது. அறிஞர்களால் பலரால் பரிந்துரைக்கப்பட்டு கல்விக்கூடங்களில் பாடநூலாகவும் அமைந்திருக்கிறது. இதை ஷெய்க் அபூ அப்தில்லாஹ் அல்மஸ்னாஈ அவர்களின் எளிமையான விளக்கக்குறிப்புகளுடன் வழங்குகிறோம் தமிழில்.

நூல் விவரங்கள்

ஆசிரியர்
ஷெய்க் முஹம்மது இப்னு அப்துல் வஹ்ஹாப் அல்வஸாபீ; உரை: ஷெய்க் அபூ அப்தில்லாஹ் அல்மஸ்னஈ
பதிப்பகம்
குகைவாசிகள்
மொழி
தமிழ்
வகை
அகீதா (கொள்கை)
பக்கங்கள்
240
TR-Code
TR-791582-0059

மதிப்புரைகள்

இன்னும் மதிப்புரைகள் இல்லை.

மதிப்புரை எழுதுங்கள் இதைக் கிர்தாஸில் வாங்கினீர்களா? உங்கள் பிரதி வந்து சேர்ந்ததும் மதிப்புரை எழுதலாம்.

மாதிரிப் பக்கங்கள்

100%