പ്രസാധകരിൽ നിന്ന് നേരിട്ട് നിങ്ങളുടെ വീട്ടിലേക്ക്.

പിൻ കവർ

நவீன யுகப் பிள்ளைகளை நல்வழிப்படுத்தும் 50 விதிகள்

மௌலவி அன்ஸார் ஹுசைன் ஃபிர்தௌஸி

  • പേപ്പർബാക്ക്

    ₹120

    ഇപ്പോൾ സ്റ്റോക്കില്ല

പ്രസാധകരിൽ നിന്ന് നേരിട്ട് അയയ്ക്കുന്നു

Nashrul Islam Publications

இளைய தலைமுறையினர் ஒழுக்கச் சீர்கேடுகளில் சிக்கி சின்னா பின்னமாகிக் கொண்டிருக்கின்றனர். இதற்கெல்லாம் அடிப்படைக் காரணம் பாலர் பருவத்திலிருந்து அவர்கள் கண்காணிக்கப்பட்டு சரியான பயிற்சியும் பண்பாடும் போதிக்காததுதான். இந்நூல் ஒவ்வொரு பெற்றோர்களின் கையிலும் இருக்க வேண்டிய பொக்கிஷம்; நமது எதிர்கால சந்ததிகளைப் பாதுகாப்பதற்கான கவசம்.
— அஷ்ஷெய்க் S. கமாலுத்தீன் மதனி

இந்நூல், குறிப்பாக பெற்றோர்கள், ஆசிரியர்கள், மத்ரஸா ஆசிரியர்கள், தஃவா பணியாளர்கள் மற்றும் இளம் குடும்பங்களுக்கு மிகவும் பயனளிக்கும் ஒரு நடைமுறை கையேடாக அமையும் என்பதில் ஐயமில்லை. குடும்பங்களில் வாசிக்கப்பட வேண்டிய நூல்களின் பட்டியலில் இது குறிப்பிடத்தக்க இடத்தைப் பெறத் தகுதியுடையது.
— டாக்டர் அஷ்ஷெய்க் எம்.எல். முபாரக் மஸ்வூத் மதனி, இலங்கை

പുസ്തക വിവരങ്ങൾ

രചയിതാവ്
மௌலவி அன்ஸார் ஹுசைன் ஃபிர்தௌஸி
പ്രസാധകർ
Nashrul Islam Publications
ഭാഷ
തമിഴ്
വിഭാഗം
സ്ത്രീയും കുടുംബവും
പേജുകൾ
136
പതിപ്പ്
முதல் பதிப்பு (ஜூலை 2026)