பதிப்பகத்திலிருந்து நேரடியாக உங்கள் வீட்டுக்கு.

பரிசுத்த வார்த்தைகள்

ஆதாரப்பூர்வ நபிவழிப் பிரார்த்தனைகள்

ஷெய்குல் இஸ்லாம் இப்னு தைமிய்யா

பதிப்பகத்திலிருந்து நேரடியாக அனுப்பப்படும்

குகைவாசிகள்

நூல் அறிமுகம்

ஷெய்குல் இஸ்லாம் இப்னு தைமிய்யா அவர்களின் இந்த நூல் இஸ்லாமிய அறிஞர்கள், பாமரர்கள் அனைவரின் மத்தியிலும் பெரும் பயனை வழங்கி வந்திருக்கிறது. அன்றாட வாழ்வில் நம்முடைய எல்லா நிகழ்வுகளிலும் இதன் தேவை இருப்பதை இதை வாசிக்கும்போது நாம் உணர முடியும். ஏனெனில், ஒருபுறம் நாவினால் ஓதப்பட வேண்டிய திக்ர்கள், துஆக்களை இமாமவர்கள் தொகுத்திருப்பதுடன், பல நற்செயல்களின் பலன்களைச் சொல்லும் நபிமொழிகளையும் ஆங்காங்கே மேற்கோள் காட்டியுள்ளார்கள். இதனால் நாக்கை மட்டுமின்றி, உடல் உறுப்புகளையும் அல்லாஹ்வின் நினைவில் செயல்படத் தூண்டுகின்ற தனித்துவத்தை இதனுள் அமைத்திருக்கிறார்கள்.

நூல் விவரங்கள்

ஆசிரியர்
ஷெய்குல் இஸ்லாம் இப்னு தைமிய்யா
பதிப்பகம்
குகைவாசிகள்
மொழி
தமிழ்
வகை
துஆ & திக்ர்
பக்கங்கள்
168
TR-Code
TR-791582-0010

மதிப்புரைகள்

இன்னும் மதிப்புரைகள் இல்லை.

மதிப்புரை எழுதுங்கள் இதைக் கிர்தாஸில் வாங்கினீர்களா? உங்கள் பிரதி வந்து சேர்ந்ததும் மதிப்புரை எழுதலாம்.

மாதிரிப் பக்கங்கள்

100%