பதிப்பகத்திலிருந்து நேரடியாக உங்கள் வீட்டுக்கு.

குறிச்சொற்கள்

ஸய்யிதுல் இஸ்திங்ஃபார்

தலைசிறந்த பாவமன்னிப்புப் பிரார்த்தனை – நபிமொழி விளக்கம்

ஷெய்க் அப்துர் ரஸ்ஸாக் இப்னு அப்துல் முஹ்ஸின் அல்பத்ர்

பதிப்பகத்திலிருந்து நேரடியாக அனுப்பப்படும்

குகைவாசிகள்

நூல் அறிமுகம்

ஸய்யிதுல் இஸ்திக்ஃபார் என்பது பாவமன்னிப்புக்கான தலைசிறந்த பிரார்த்தனை. அதை மனதார ஓதிய நிலையில் இறந்தவருக்குச் சொர்க்க நற்செய்தி கூறியுள்ளார்கள் நபியவர்கள். அவ்வளவு மகத்துவம் நிறைந்த அந்தப் பிரார்த்தனையின் பொருளை அதன் ஒவ்வொரு வாக்கியமாக நிறுத்தி நிறுத்தி விளக்குகிறார் மதீனா ஜாமிஆவின் மதிப்புமிகு பேராசிரியர் ஷெய்க் அப்துற் றஸ்ஸாக் அல்பத்ர்.

நூல் விவரங்கள்

ஆசிரியர்
ஷெய்க் அப்துர் ரஸ்ஸாக் இப்னு அப்துல் முஹ்ஸின் அல்பத்ர்
பதிப்பகம்
குகைவாசிகள்
மொழி
தமிழ்
வகை
துஆ & திக்ர்
பக்கங்கள்
64
TR-Code
TR-791582-0012

மதிப்புரைகள்

இன்னும் மதிப்புரைகள் இல்லை.

மதிப்புரை எழுதுங்கள் இதைக் கிர்தாஸில் வாங்கினீர்களா? உங்கள் பிரதி வந்து சேர்ந்ததும் மதிப்புரை எழுதலாம்.

மாதிரிப் பக்கங்கள்

100%