துஆக்களின் களஞ்சியம்
பிரார்த்தனைகள், பொதுவான மற்றும் அன்றாட துஆக்கள், நோய் மற்றும் நோயாளிகளுக்கான துஆக்கள், ஜனாஸா தொழுகையில் ஓத வேண்டிய துஆக்கள் என ஒரு முஸ்லிம் அறிந்திருக்க வேண்டிய துஆக்களில் பெரும்பான்மையானவற்றை குர்ஆன், சுன்னாவின் அடிப்படையில் ஆங்கில மற்றும் தமிழ் வாசிப்போடும், அந்த துஆக்கள் மற்றும் ஆயத்துகளின் பொருளோடும் தொகுத்து வழங்கியதிலும், துஆக்களின் சிறப்பு மற்றும் விளக்கம் வழங்கியதிலும் சகோதரி ஜெஸிமா அவர்களின் இந்த முயற்சி பாராட்டுக்குரியது.
— மௌலவி இக்பால் ஃபிர்தௌஸி, தலைமை இமாம், PMWA மஸ்ஜித், புரசைவாக்கம்
ஒரு முஃமினின் அன்றாட வாழ்வில் மூச்சாக இருக்க வேண்டிய அடிப்படையான துஆக்களை 1. அரபு மூல வாக்கியம், 2. மொழிபெயர்ப்பு, 3. ஒலிபெயர்ப்பு, 4. அதன் விளக்கம் என இந்நான்கு அம்சங்களில் ஒவ்வொன்றையும் தேர்வு செய்து மிக அருமையான கோர்வையில் வரிசைப்படுத்தி அனைத்து தரப்பினருக்கும் எளிமைப்படுத்தியிருப்பது நிச்சயம் போற்றத்தக்கது.
— மௌலவி சதாம் ஹுஸைன் ஹஸனி M.A.
تفاصيل الكتاب
- جمع وترتيب
- ஜெஸிமா
- الناشر
- Nashrul Islam Publications
- اللغة
- التاميلية
- التصنيف
- الأدعية والأذكار
- عدد الصفحات
- 134
- الطبعة
- ஆறாம் பதிப்பு (ஜனவரி 2025)








