من الناشر إلى بابك مباشرة.

الغلاف الخلفي

மூன்று அடிப்படைகள் – மூலமும், விளக்கமும்

ஷேக் அன்ஸார் ஹுசைன் ஃபிர்தௌஸி M.A.

  • غلاف ورقي

    ‏100 ₹

    غير متوفر حاليًا

يُشحن مباشرة من الناشر

Nashrul Islam Publications

மூன்று அடிப்படைகள் எனும் இந்நூல் மாணவர்கள், பொதுமக்கள் என முஸ்லிம்களின் அனைத்து தரப்பினரும் படிக்கவேண்டிய, மனனமிட வேண்டிய, மேலும் கொள்கைக்குரிய அடித்தளமாக உள்ளத்தில் பாதுகாக்க வேண்டிய ஓர் நூலாகும்.
— இமாம் இப்னு பாஸ் (ரஹ்)

இது மிகவும் உயர்ந்த ஒரு நூலாகும். மிக முக்கிய மூன்று அடிப்படைகளையும் ஆதாரப்பூர்வமாக நூலாசிரியர் விளக்கியுள்ளதால் முஸ்லிம்களில் எவரும் இந்த புத்தகத்தின் மூலம் பயன்பெறாமல் இருக்க முடியாது.
— அஷ்ஷெய்க் அப்துல் முஹ்ஸின் அல் அப்பாத் (ஹஃபிளஹுல்லாஹ்)

இமாம் முஹம்மது இப்னு அப்துல் வஹ்ஹாப் (ரஹ்) அவர்களின் பல ஆய்வுரைகளின் சாராம்சமாக இந்த நூல் அமைந்துள்ளது. தமது கொள்கையை சரியான அடித்தளங்களின் அடிப்படைகளில் அமைக்க விரும்பும் எவரும் இதை படிக்காமல் கடந்துவிட முடியாது.
— அஷ்ஷெய்க் ஸாலிஹ் அல்ஃபவ்ஸான் (ஹஃபிளஹுல்லாஹ்)

تفاصيل الكتاب

المؤلف
ஷேக் அன்ஸார் ஹுசைன் ஃபிர்தௌஸி M.A.
الناشر
Nashrul Islam Publications
اللغة
التاميلية
التصنيف
العقيدة
عدد الصفحات
196
الطبعة
இரண்டாம் பதிப்பு (ஏப்ரல் 2025)