மூன்று அடிப்படைகள் நான்கு சட்டங்கள்
அரபு மூலம் | தமிழாக்கம் | விளக்கக்குறிப்புகள்
പുസ്തക പരിചയം
மிகப் பரவலாக பெரியோர் முதல் சிறியோர் வரை அனைவரும் படிக்கத் தகுந்த மிக முக்கியமான இரண்டு நூல்கள் இத்தொகுப்பில் உள்ளன.
மூன்று கேள்விகளை மையப்படுத்தி மிகச் சுருக்கமாகவும் அதே சமயம் மிக மிக ஆழமாகவும் பேசுகிற மூன்று அடிப்படைகளும், இணைவைப்பு (விர்க்) குறித்து அவசியம் அறிய வேண்டிய நான்கு சட்டங்களும் இத்தொகுப்பில் இடம்பெறுகின்றன.
இதனை ஆசிரியர் அறிமுகக் குறிப்புகளுடனும், அறிஞர்களின் விளக்கக் குறிப்புகளுடனும் எளிமையான பாடங்களின் வடிவில் கற்பிக்கிறது இந்தப் பதிப்பு.
പുസ്തക വിവരങ്ങൾ
- രചയിതാവ്
- இமாம் முஹம்மது சுலைமான் அத்தமீமீ
- പ്രസാധകർ
- குகைவாசிகள்
- ഭാഷ
- തമിഴ്
- വിഭാഗം
- അഖീദ (വിശ്വാസം)
- പേജുകൾ
- 104
- TR-Code
- TR-791582-0061


















