പ്രസാധകരിൽ നിന്ന് നേരിട്ട് നിങ്ങളുടെ വീട്ടിലേക്ക്.

ஸல்மான் அல்ஃபார்ஸீ

பாரசீகம் முதல் மதீனா வரை – பாடங்கள் படிப்பினைகள்

ஷெய்க் இப்றாஹீம் இப்னு ஃபஹது

പ്രസാധകരിൽ നിന്ന് നേരിട്ട് അയയ്ക്കുന്നു

குகைவாசிகள்

പുസ്തക പരിചയം

ஒரு சிறுவன் உண்மையான மார்க்கத்தைத் தேடி தனது பெற்றோரை விட்டு ஓடுகிறான். அறியாத எதிர்காலம், புரியாத உலகை நோக்கி அவன் புறப்படுகிறான். ஆயினும் நம்பிக்கை அவனை வழிநடத்துகிறது, உயர்ந்ததை அடைய வேண்டும் என்ற ஆசை அவனை உந்தித் தள்ளுகிறது. அதன் உச்சமாக அல்லாஹ்வின் தூதர் ﷺ அவர்களை நேரில் கண்டு அவர்களின் தோழராக ஆகிவிடுகிறார். நேர்வழியைத் தேடி அல்லாஹ்வின் பாதையில் புறப்பட்ட அந்தக் கண்ணியத்திற்குரிய நபித்தோழர் ஸல்மான் ஃபார்சீ அவர்களின் வரலாறு ஓர் அற்புத வாழ்க்கைதான்.

പുസ്തക വിവരങ്ങൾ

രചയിതാവ്
ஷெய்க் இப்றாஹீம் இப்னு ஃபஹது
പ്രസാധകർ
குகைவாசிகள்
ഭാഷ
തമിഴ്
വിഭാഗം
ജീവചരിത്രങ്ങൾ (സ്വഹാബികൾ, പണ്ഡിതർ)
പേജുകൾ
64
TR-Code
TR-791582-0065

അവലോകനങ്ങൾ

ഇതുവരെ അവലോകനങ്ങളില്ല.

അവലോകനം എഴുതുക ഇത് ഖിർതാസിൽ നിന്ന് വാങ്ങിയോ? നിങ്ങളുടെ കോപ്പി കിട്ടിയ ശേഷം അവലോകനം എഴുതാം.

സാമ്പിൾ പേജുകൾ

100%