சொர்க்கத்தைக் கொண்டு நன்மாராயம் சொல்லப்பட்ட பத்து நபித்தோழர்கள்
இதனுடைய ஆசிரியர் அன்புச் சகோதரர் அன்ஸார் ஹுசைன் ஃபிர்தவ்ஸி அவர்கள் மிகவும் சிறப்பான முறையில் இந்தப் புத்தகத்தைத் தொகுத்துள்ளார். நபித்தோழர்களின் மதிப்பைப் புரியாத சிலர் அவர்களை மட்டம் தட்டி விமர்சித்துக் கொண்டிருக்கும் இக்காலத்தில், அந்த உத்தம தியாகிகளின் வரலாற்றைப் படித்து, அவர்களது தியாகங்களைத் தெரிந்து, அவர்களைப் போன்று தங்களது வாழ்க்கையை அமைத்துக் கொள்வது ஒவ்வொரு முஸ்லிமின் கடமையாகும்.
— அஷ்ஷெய்க் S. கமாலுத்தீன் மதனி
எளிய மற்றும் சுவாரஷ்யமான நடை, ஆதாரபூர்வமான முக்கிய தகவல்கள், குறைந்த எண்ணிக்கையான பக்கங்கள் என பல்வேறு சிறப்பம்சங்களை உள்ளடக்கியுள்ள இந்நூலை நாம் படிப்பது மாத்திரமின்றி இதனை மக்கள் மயப்படுத்துவதற்கான முயற்சியையும் செய்ய முன்வர வேண்டும். வீடுகளிலும் குடும்ப ஒன்றுகூடல்களிலும் பாடசாலைகளிலும் பள்ளிவாயில்களிலும் படிப்பதற்குத் தகுந்த நூல் இது.
— அஷ்ஷெய்க் S. அப்துல்லாஹ் உவைஸ் மீஸானி, Ph.D.
تفاصيل الكتاب
- جمع وترتيب
- மௌலவி அன்ஸார் ஹுசைன் ஃபிர்தௌஸி
- الناشر
- Nashrul Islam Publications
- اللغة
- التاميلية
- التصنيف
- السير والتراجم
- عدد الصفحات
- 208
- الطبعة
- முதல் பதிப்பு (ஜூலை 2025)










