പ്രസാധകരിൽ നിന്ന് നേരിട്ട് നിങ്ങളുടെ വീട്ടിലേക്ക്.

ஹிஜாப் எதற்காக

மகளிர் முகம் மேனி மறைத்தல் திறத்தல் சட்டங்கள் நூலும் இணைந்தது

ஷெய்க் முஹம்மத் இப்னு இஸ்மாயில் மக்தூம்; ஷெய்க் அப்துல் அஸீஸ் இப்னு பாஸ்

പ്രസാധകരിൽ നിന്ന് നേരിട്ട് അയയ്ക്കുന്നു

குகைவாசிகள்

പുസ്തക പരിചയം

ஹிஜாப் என்றால் திரை எனப் பொருள். அழகுக்கும் அலங்காரத்திற்கும் முஸ்லிம் பெண் திரையிட்டு மறைத்த நிலையில்தான் வீட்டிலிருந்து வெளியே போக வேண்டும். யாரிடம் தன் அழகை மறைக்கிறார்? எதற்காக மறைக்கிறார்? அந்நிய ஆண்களின் இச்சைக் கண்களைவிட்டு மறைக்கிறார். தன் கண்ணியத்தைக் கட்டிக்காக்க மறைக்கிறார். தன்னைக் காக்க மறைக்கிறார். எல்லாக் காலத்திற்குமான முற்போக்குப் பெண்ணியச் சிந்தனையை எப்போதோ நபிகளார் வழிகாட்டிச் சென்றுவிட்டார்கள். இது உண்மையில் இறைவனின் வழிகாட்டல். ஆணையும் பெண்ணையும் படைத்தவனின் ராஜ கட்டளை. அவனுக்குக் கீழ்ப்படிவதால் ஆணும் பெண்ணுமே நன்மை அடைவார்கள். அரைகுறை ஆடையோடு கோமாளிப் பெண்ணியம் பேசுவோர் அறிவில் முதிர்ச்சி அடையாமல் பெண்ணினத்தையே கோமாளியாக்கி பேராபத்தில் தள்ளிவருகிறார்கள். பெண்ணைப் பெண்ணாகப் பாவிக்காததைவிடப் பெரிய துரோகமும் சூழ்ச்சியும் துர்புத்தியும் எது பெண்ணே

പുസ്തക വിവരങ്ങൾ

രചയിതാവ്
ஷெய்க் முஹம்மத் இப்னு இஸ்மாயில் மக்தூம்; ஷெய்க் அப்துல் அஸீஸ் இப்னு பாஸ்
പ്രസാധകർ
குகைவாசிகள்
ഭാഷ
തമിഴ്
വിഭാഗം
സ്ത്രീയും കുടുംബവും
പേജുകൾ
104
TR-Code
TR-791582-0076

അവലോകനങ്ങൾ

ഇതുവരെ അവലോകനങ്ങളില്ല.

അവലോകനം എഴുതുക ഇത് ഖിർതാസിൽ നിന്ന് വാങ്ങിയോ? നിങ്ങളുടെ കോപ്പി കിട്ടിയ ശേഷം അവലോകനം എഴുതാം.

സാമ്പിൾ പേജുകൾ

100%